பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
பண்டுருத்துச் செய்த பழவினை வந்தெம்மை
இன்றொறுக் கின்ற தெனவறியார் - துன்புறுக்கும்
மேவலரை கோவதென்? மின்னேர் மருங்குலாய் !
'ஏவலாள் ஊருஞ் சுடும்'.
பழமொழி நானூறு > 24. ஊழ் > பாடல்: 238
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக