பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
நடலை இலராகி நன்றுணரார் ஆய
முடலை முழுமக்கள் மொய்கொள் அவையுள்
உடலா ஒருவற்கு உறுதி உரைத்தல்
'கடலுளால் மாவடித் தற்று'.
பழமொழி நானூறு > 3. அவையறிதல் > பாடல்: 25
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக