பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
பொற்பவும் பொல்லா தனவும் புனைந்திருந்தார்
சொற்பெய்து உணர்த்துதல் வேண்டுமோ? - விற்கீழ்
அரிபாய் பரந்தகன்ற கண்ணாய்! - 'அறியும்
பெரிதாள் பவனே பெரிது'.
பழமொழி நானூறு > 4. அறிவுடைமை > பாடல்: 31
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக