பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
பரந்த திறலாரைப் பாசிமேல் இட்டுக்
கரந்து மறைக்கலும் ஆமோ? - நிரந்தெழுந்து
வேயின் திரண்டதோள் வேற்கண்ணாய் 'விண்ணியங்கும்
ஞாயிற்றைக் கைம்மறைப்பார் இல்'.
பழமொழி நானூறு > 4. அறிவுடைமை > பாடல்: 32
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக