பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
அருவிலை மாண்கலனும் ஆன்ற பொருளும்
திருவுடைய ராயின் திரிந்தும் - வருமால்
பெருவரை நாட! பிரிவின் றதனால்
'திருவினும் திட்பம் பெறும்'.
பழமொழி நானூறு > 4. அறிவுடைமை > பாடல்: 33
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக