பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
மறையா(து) இனிதுரைத்தல் மாண்பொருள் ஈதல்
அறையான் அகப்படுத்துக் கோடல் - முறையால்
நடுவணாச் சென்றவரை நன்கெறிதல் அல்லால்
'ஒடியெறியத் தீரா பகை'.
பழமொழி நானூறு > 28. பகைத்திறம் தெரிதல் > பாடல்: 310
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக