பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
நலிந்தொருவர் நாளும் அடுபாக்குப் புக்கால்
மெலிந்தொருவர் வீழாமைகண்டு - மலிந்தடைதல்
பூப்பிழைத்து வண்டு புடையாடும் கண்ணினாய் !
'ஏப்பிழைத்துக் காக்கொள்ளு மாறு'.
பழமொழி நானூறு > 28. பகைத்திறம் தெரிதல் > பாடல்: 309
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக