பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
தெள்ளி யுணரும் திறனுடையார் தம்பகைக்
குள்வாழ் பகையைப் பெறுதல் உறுதியே
கள்ளினால் கள்ளறுத்தல் காண்டும் அதுவன்றோ
'முள்ளினால் முட்களையு மாறு'.
பழமொழி நானூறு > 28. பகைத்திறம் தெரிதல் > பாடல்: 308
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக