பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
மாற்றத்தை மாற்றம் உடைத்தலால் மற்றவர்க்(கு)
ஆற்றும் பகையால் அவர்களைய - வேண்டுமே
வேற்றுமை யார்க்குமுண் டாகலான் 'ஆற்றுவான்
நூற்றுவரைக் கொன்று விடும்'.
பழமொழி நானூறு > 28. பகைத்திறம் தெரிதல் > பாடல்: 307
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக