பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
இயற்பகை வெல்குறுவான் ஏமாப்ப முன்னே
அயற்பகை தூண்டி விடுத்தோர் - நயத்தால்
கறுவழங்கிக் கைக்கெளிதாய்ச் செய்க அதுவே
'சிறுகுரங்கின் கையால் துழா'.
பழமொழி நானூறு > 28. பகைத்திறம் தெரிதல் > பாடல்: 306
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக