பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
யானும்மற்(று) இவ்விருந்த எம்முனும் ஆயக்கால்
வீரம் செயக்கிடந்த(து) இல்லென்று - கூடப்
படைமாறு கொள்ளப் பகைதூண்டல் அஃதே
'இடைநாயிற்(று) என்பிடு மாறு'.
பழமொழி நானூறு > 28. பகைத்திறம் தெரிதல் > பாடல்: 305
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக