பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
தன்னலி கிற்பான் தலைவரின் தானவற்குப்
பின்னலி வானைப் பெறல்வேண்டும் - என்னதூஉம்
வாய்முன்ன தாக வலிப்பினும் 'போகாதே
நாய்ப்பின்ன தாகத் தகர்'.
பழமொழி நானூறு > 28. பகைத்திறம் தெரிதல் > பாடல்: 304
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக