பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
ஒன்னார் அடநின்ற போழ்தின் ஒருமகன்
தன்னை எனைத்தும் வியவற்க - துன்னினார்
நன்மை யிலராய் விடினும் நனிபலராம்
'பன்மையிற் பாடுடைய தில்'.
பழமொழி நானூறு > 28. பகைத்திறம் தெரிதல் > பாடல்: 303
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக