பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
காத்தாற்று நிற்பாரைக் கண்டால் எதிருரையார்
பார்த்தாற்றா தாரைப் பரியாது மீதூர்தல்
யாத்ததே சில்லார் படையாண்மை 'நாவிதன்வாள்
சேப்பிலைக்குக் கூர்த்து விடல்'
பழமொழி நானூறு > 29. படைவீரர் > பாடல்: 319
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக