பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
நிறையான் மிகுநல்லா நேரிழை யாரைச்
சிறையான் அகப்படுத்தல் ஆகா - அறையோ
வருந்த வலிதினின் யாப்பினும் 'நாய்வால்
திருந்துதல் என்றுமோ இல்'.
பழமொழி நானூறு > 30. இல்வாழ்க்கை > பாடல்: 336
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக