பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
உடுக்கை மருந்துறையுள் உண்டியோ(டு) இன்ன
கொடுத்துக் குறைதீர்த்தல் ஆற்றி - விடுத்தின்சொல்
ஈயாமை என்ப 'எருமை எறிந்தொருவர்
காயக்கு லோபிக்கும் ஆறு'.
பழமொழி நானூறு > 30. இல்வாழ்க்கை > பாடல்: 338
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக