பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
உள்ள தொருவர் ஒருவர்கை வைத்தக்கால்
கொள்ளும் பொழுதே கொடுக்கதாம் - கொள்ளார்
நிலைப்பொருள் என்றதனை நீட்டித்தல் வேண்டா
'புலைப்பொருள் தங்கா வெளி'.
பழமொழி நானூறு > 30. இல்வாழ்க்கை > பாடல்: 340
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக