பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
செறலிற் கொலைபுரிந்து சேண்உவப்பார் ஆகி
அறிவின் அருள்புரிந்து செல்லார் - பிறிதின்
உயிர்செகுத்(து) ஊன்துய்த்(து) ஒழுகுதல் ஓம்பார்
'தயிர்சிதைத்து மற்றொன்(று) அடல்'.
பழமொழி நானூறு > 30. இல்வாழ்க்கை > பாடல்: 343
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக