பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru

நன்கொன்(று) அறிபவர் நாழி கொடுப்பவர்க்(கு)
என்றும் உறுதியே சூழ்க எறிதிரை
சென்றுலாம் சேர்ப்ப ! அதுபோல 'நீர்போயும்
ஒன்றிண்டாம் வாணிகம் இல்'.

பழமொழி நானூறு > 30. இல்வாழ்க்கை > பாடல்: 344

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Sat, Jul 04, 2026