பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
தமனென்று இருநாழி ஈந்தவன் அல்லால்
நமனென்று காயினும் தான்காயான மன்னே!
அவனிவன் என்றுரைத்து எள்ளிமற் 'றியாரே
நமநெய்யை நக்கு பவர்'
பழமொழி நானூறு > 30. இல்வாழ்க்கை > பாடல்: 345
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக