பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
நாடி நமரென்று நன்கு புரந்தாரைக்
கேடு பிறரோடு சூழ்தல் - கிளர்மணி
நீடுகல் வெற்ப ! நினைப்பின்றித் 'தாமிருந்த
கோடு குறைத்து விடல்'.
பழமொழி நானூறு > 30. இல்வாழ்க்கை > பாடல்: 346
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக