பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
பண்டின ரென்று தமரையும் தம்மையும்
கொண்ட வகையால் குறைதீர நோக்கியக்கால்
விண்டவரோ(டு) ஒன்றிப் புறனுரைப்பின் அஃதாலவ்
'உண்டஇல் தீயிடு மாறு'
பழமொழி நானூறு > 30. இல்வாழ்க்கை > பாடல்: 347
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக