பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
பட்ட வகையால் பலரும் வருந்தாமல்
கட்டுடைத் தாகக் கருதிய நல்லறம்
முட்டுடைத் தாகி 'இடைதவிர்ந்து வீழ்தலின்
நட்டறான் ஆதலே நன்று'.
பழமொழி நானூறு > 32. அறம் செய்தல் > பாடல்: 366
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக