பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
பலநாளும் ஆற்றார் எனினும் அறத்தைச்
சிலநாள் சிறந்தவற்றாற் செய்க - கலைதாங்கி
நைவது போலும் நுசுப்பினாய் ! 'நல்லறம்
செய்வது செய்யாது கேள்'.
பழமொழி நானூறு > 32. அறம் செய்தல் > பாடல்: 367
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக