பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
நினைத்த(து) இதுவென்றந் நீர்மையே நோக்கி
மனத்தது அறிந்தீவார் மாண்டார் - புனத்த
குடிஞை இரட்டும் குளிர்வரை நாட!
'கடிஞையில் கல்லிடுவார் இல்'.
பழமொழி நானூறு > 33. ஈகை > பாடல்: 375
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக