பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
கூஉய் கொடுப்பதொன் றில்லெனினும் சார்ந்தார்க்குத்
தூஉய்ப் பயின்றாரோ துன்பம் துடைக்கிற்பார்
வாய்ப்புத்தான் 'வாடியக் கண்ணும் பெருங்குதிரை
யாப்புள்வே றாகி விடும்'.
பழமொழி நானூறு > 33. ஈகை > பாடல்: 376
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக