பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
அடுத்தொன்(று) இரந்தார்க்கொன்று ஈந்தாரைக் கொண்டார்
படுத்தேழை யாமென்று போகினும் போக
அடுத்தேறல் ஐம்பாலாய் ! யாவர்க்கே யாயினும்
'கொடுத்தேழை யாயினர் இல்'.
பழமொழி நானூறு > 33. ஈகை > பாடல்: 377
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக