பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
தொடுத்த பெரும்புலவன் சொற்குறை தீர
அடுத்தர என்றாற்று வாழியரோ என்றான்
தொடுத்தின்னார் என்னலோ வேண்டா 'கொடுப்பவர்
தாமறிவார் தஞ்சீர் அளவு'.
பழமொழி நானூறு > 33. ஈகை > பாடல்: 380
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக