பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
மாரியொன் றின்றி வறந்திருந்த காலத்தும்
பாரி மடமகள் பாண்மகற்கு - நீருலையுள்
பொன்தந்து கொண்டு புகாவாக நல்கினாள்
'ஒன்றுறா முன்றிலோ இல்'.
பழமொழி நானூறு > 33. ஈகை > பாடல்: 381
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக