பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
ஏற்றார்கட் கெல்லாம் இசைநிற்பத் தாமுடைய
மாற்றார் கொடுத்திருப்ப வள்ளன்மை - மாற்றாரை
மண்ணசுற்றிக் கொள்நிற்கும் ஆற்றலார்க்(கு) என்னரிதாம்
'பெண்பெற்றான் அஞ்சான் இழவு'.
பழமொழி நானூறு > 33. ஈகை > பாடல்: 382
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக