பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
பயன்நோக்கா(து) ஆற்றவும் பாத்தறிவொன் றின்றி
இசைநோக்கி ஈகின்றார் ஈகை - வயமாப்போல்
ஆலித்துப் பாயும் அலைகடல் தண்சேர்ப்ப!
'கூலிக்குச் செய்துண்ணு மாறு'.
பழமொழி நானூறு > 33. ஈகை > பாடல்: 383
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக