பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
வளமையும் தேசும் வலியும் வனப்பும்
இளமையும் இற்பிறப்பும் எல்லாம் - உளவாய்
மதித்தஞ்சி மாறுமஃ தின்மையால் 'கூற்றம்
குதித்துய்ந்து அறிவாரோ இல்'.
பழமொழி நானூறு > 34. வீட்டு நெறி > பாடல்: 391
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக