பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
ஓதநீர் வேலி உலகத்தார் அந்நெறி
காதலர் என்பது அறிந்தலால் - யாதொன்றும்
கானக நாட ! பயிலார் 'பயின்றது
வானகம் ஆகி விடும்.
பழமொழி நானூறு > 34. வீட்டு நெறி > பாடல்: 398
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக