பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
திரியும் இடிஞ்சிலும் நெய்யும் சார்வாக
எரியும் சுடரே ரனைத்தாய்த் - தெரியுங்கால்
சார்வற ஓடிப் பிறப்பறுக்கும் அஃதேபோல்
'நீரற நீர்ச்சார் வறும்'.
பழமொழி நானூறு > 34. வீட்டு நெறி > பாடல்: 397
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக