பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
எனைப்பல் பிறப்பினும் ஈண்டித்தாம் கொண்ட
வினைப்பயன் மெய்யுறுதல் அஞ்சி - எனைத்தும்
கழிப்புழி ஆற்றாமை காண்டும் அதுவே
'குழிப்புழி ஆற்றா குழிக்கு'.
பழமொழி நானூறு > 34. வீட்டு நெறி > பாடல்: 396
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக