பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru

சிறந்ததம் மக்களும் செய்பொருளும் நீக்கித்
துறந்தார் தொடர்ப்பாடு எவன்கொல்? -கறங்கருவி
ஏனல்வாய் வீழும் மலைநாட ? அஃதன்றோ
'யானைபோய் வால்போகா வாறு'.

பழமொழி நானூறு > 34. வீட்டு நெறி > பாடல்: 395

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Thu, Jul 02, 2026