பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
நெடுங்காலம் வந்தார் நெறியின்மை கண்டு
நடுங்கிப் பெரிதும் நலிவார் பெரியர்
அடும்பார் அணிகானற் சேர்ப்ப! 'கெடுமே
கொடும்பாடு உடையான் குடி'.
பழமொழி நானூறு > 8. பெரியாரைப் பிழையாமை > பாடல்: 64
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக