பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
முன்னும் ஒருகால் பிழைப்பானை ஆற்றவும்
பின்னும் பிழைப்பப் பொறுப்பவோ - இன்னிசை
யாழின் வண்டார்க்கும் புனலூர ! 'ஈனுமோ
வாழை இருகால் குலை'.
பழமொழி நானூறு > 8. பெரியாரைப் பிழையாமை > பாடல்: 63
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக