பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
எல்லாத் திறத்தும் இறப்பப் பெரியாரைக்
கல்லாத் துணையார்தாம் கைப்பித்தல் - சொல்வின்
நிறைந்தார் வளையினாய்! அஃதால் 'எருக்கு
மறைந்துயானை பாய்ச்சி விடல்'.
பழமொழி நானூறு > 8. பெரியாரைப் பிழையாமை > பாடல்: 62
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக