அண்ணாமலை வெண்பா | Annamalai Venpaa |
நண்பாக் குகையின் நமச்சிவா யன்கருத்தில்
வெண்பாப் பயிராய் விளையுமலை - திண்பார்
அளந்தமலை செஞ்சுடராய் அன்றிருவர் தேட
வளர்ந்தமலை அண்ணா மலை
அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 14
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக