அண்ணாமலை வெண்பா | Annamalai Venpaa

சீதமல ரோன்நெடுமால் தேடுமலை அன்பருக்குப்
பாதமலர் வீடாய்ப் பலிக்குமலை - மாதவர்கள்
மொய்த்தமலை உண்ணா முலைஉமையைப் பாகத்தில்
வைத்தமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 15

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Mon, Apr 20, 2026