அண்ணாமலை வெண்பா | Annamalai Venpaa

எந்தைகுரு நாதன் இருக்குமலை என்பாச
பந்தமற நோக்கிப் பரித்தமலை - சந்திரனைத்
தேய்த்தமலை நாயடியேன் சிந்திக்கும் சிந்தனைக்கே
வாய்த்தமலை அண்ணா மலை.

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 21

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Mon, Apr 20, 2026