அண்ணாமலை வெண்பா | Annamalai Venpaa

நீற்றை அணிந்தமலை நீள்சுடராய் நின்றமலை
ஏற்றைப் பரியாக ஏறுமலை - கூற்றை
உதைத்தமலை அன்றரியை ஓர்சிம்புள் ஆகி
வதைத்தமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 23

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Sun, Apr 19, 2026