அண்ணாமலை வெண்பா | Annamalai Venpaa

கூற்றை உதைத்தமலை கோமாறன் கூடல்வைகை
ஆற்றை அடைத்தமலை ஆரூரன் - போற்றச்
சிறந்தமலை தீவினையேன் செய்தகுறை எல்லாம்
மறந்தமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 3

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Sun, Apr 19, 2026