அண்ணாமலை வெண்பா | Annamalai Venpaa

ஏழைக்கு இரங்குமலை ஏதேது கேட்டாலும்
கோழைப் படாமல் கொடுக்குமலை - வேழம்
உரித்தமலை அம்மைக்கு ஒருபாகம் ஈந்த
மருந்துமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 4

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Sun, Apr 19, 2026