அண்ணாமலை வெண்பா | Annamalai Venpaa |
கண்டம் இருளைக் கடுவிடத்தை வானவர்க்கா
உண்டுபிரான் ஆகி உதவுமலை - தொண்டர்
இணங்குமலை வானோரும் ஏனோரும் போற்றி
வணக்குமலை அண்ணா மலை
அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 30
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக