அண்ணாமலை வெண்பா | Annamalai Venpaa

கந்திக்கும் தேமாங் கனிபறித்துக் கார்க்கடுவன்
மந்திக்கு நல்கி மகிழுமலை - சிந்திக்கும்
எண்ணம்அலை வற்றோர்க்கு இனியமலை ஓரஞ்சு
வண்ணமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 36

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Mon, Apr 20, 2026