அண்ணாமலை வெண்பா | Annamalai Venpaa | #62 அண்ணாமலை வெண்பா | Annamalai Venpaa |
பண்அடுத்த கூடல் பழம்பதியில் பிட்டமுதை
உண்ணடுத்து வைகை உடையாமல் - மண்எடுத்துப்
போடுமலை சந்ததமும் பொன்னம் பலத்தில்நடம்
ஆடுமலை அண்ணா மலை
அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 62
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக
அண்ணாமலை வெண்பா | Annamalai Venpaa |
பண்அடுத்த கூடல் பழம்பதியில் பிட்டமுதை
உண்ணடுத்து வைகை உடையாமல் - மண்எடுத்துப்
போடுமலை சந்ததமும் பொன்னம் பலத்தில்நடம்
ஆடுமலை அண்ணா மலை
அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 62
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக