அண்ணாமலை வெண்பா | Annamalai Venpaa |
கூனல் சிறுபிறையைக் கோளரவுக்கு அஞ்சாமல்
வான்அப்பு அணிசடைமேல் வைத்தமலை - ஞானச்
சரதமலை ஆனந்தத் தாண்டவத்துக்கு ஏற்ற
வரதமலை அண்ணா மலை
அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 64
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக