அண்ணாமலை வெண்பா | Annamalai Venpaa

பொருந்துதலைச் சங்கப் புலவர்தமைப் போலே
விரிந்தபுகழ்க் கூடலிலே மேவி - அரும்தமிழை
ஆய்ந்தமலை பார்மீதில் ஐந்தெழுத்தன் ஆகிவந்து
வாய்ந்தமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 65

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Mon, Apr 20, 2026